ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நகராட்சி ஆணையாளர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது..இதில் நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை மரு.ரவிச்சந்திரன் கால்நடை மருத்துவர் மரு. லீலாவதி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
கீழக்கரையில் வெறி நோய் தடுப்பூசி முகாம் !
