ஜூன் 2ம் தேதி கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

சென்னை: திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும். அதில் எந்த மாற்றம் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.