நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (12-05-2025) வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,
அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார், நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உடன் இருந்தார், மற்றும் அரசுத்துறை முக்கிய அதிகாரிகள் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் உள்ளனர்,