இனி கூட்டணி மாறப்போவதில்லை… நிதிஷ் குமார் பேச்சு..!

பீகார்: இனி கூட்டணி மாறப்போவதில்லை, எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும், அங்கும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அது மீண்டும் நடக்காது. இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என அவர் கூறியுள்ளார்.