கோவையில் 2 நீதிபதிகள் இடமாற்றம்..!

கோவையில் பணிபுரிந்த, 2 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை கூடுதல் மகளிர் கோர்ட் நீதிபதி அப்துல்ரகுமான், கோவையிலுள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.கோவை முதன்மை முன் சிப் கோர்ட் நீதிபதி மாணிக்கம், திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இதே போல், தமிழக முழுவதும், 26 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..