6வது மாநில அளவிலான குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள், மற்றும் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு கொள்வதற்கான வீரர்கள் தேர்வு திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சியாளர் சந்துரு தலைமையில் நடைபெற்றது. போட்டிகளில் திருவாரூர், , சேலம், கோயமுத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், , நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ...
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே கீழாந்துரை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் “கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்” சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் இத்திட்டத்தினை, ...
திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, மாதனூர் வட்டார வள மையம் சார்பில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், ஆம்பூர் ஐஇஎல்சி செவித்திறன் குறையுடையோருக்கான (காது கேளாதோர் சிறப்பு பள்ளி) மேனிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 8ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. இம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி ...
உதகை : நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் மாவட்ட சார்பில் அண்ணல் காந்தியடிகளாரின் 156 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை நகர துணைச் செயலாளர் முசீர் முன்னிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் காப்பகம் இல்லத்தில் தமிழக வெற்றி கழக உதகை ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்கோட்டம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி மவுண்ட் பிளசென்ட் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம் இந்த முகாமில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்து பொது மக்களுக்கு சமூக வலைதள குற்றங்கள், பெண்களுக்கு எதிரான ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள மங்கள கரை புதூர், எத்தப்ப நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஜித்குமார் (வயது 24) கட்டிட வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இந்த நிலையில் நேற்று மாலையில் மது போதையில் பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அங்கு பணியில் இருந்த ” லைப் ...
தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் வெளியிட திருச்சி ரஜினிகாந்த் தலைமை மன்ற நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் உட்பட அனைத்து ரஜினி ரசிகர்களும் பெற்றுக் கொண்டனர். திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கான திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா ...
கோவை கணபதி வி.ஜி .ராவ் நகரைச் சேர்ந்தவர் ரிஜாய் செபாஸ்டின் (வயது 34 ) இவர் அதேப் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது இடத்தில் வாடகைக்கு டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையை காலி செய்யுமாறு சுப்பிரமணியம், ரிஜாய்செபாஸ்டினிடம் கூறினார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த ...
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவரது மகன் சதாம் உசேன் ( வயது 18) சின்ன நெகமத்தில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் பெற்றோருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவர் அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். கடந்த 2 நாட்களாக ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா,சப் இன்ஸ்பெக்டர்குரு கணேஷ் ஆகியோர் நேற்று உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18 ) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ...













