கோவை துடியலூர் அருகே உள்ள ஜி. என். மில் ,மீனாட்சி கார்டன் , 3 – வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 33 ) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது ...

கோவை : மேட்டுப்பாளையம் காந்திபுரம் 4 -வது வீதியைச் சேர்ந்தவர் பன்னாரி, இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 24) இவர் நேற்று தனது நண்பர்கள் சிவா, விஜய் ,அக்ஷய், ஆகியோருடன் மேட்டுப்பாளையம் , உப்பு பள்ளம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும் போது சஞ்சய் குமார் திடிரென்று ...

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணிபுரிவதற்காகவும் கடலோர காவல் படைக்கு உதவியாக இருப்பதற்காகவும் ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் 18 வயது பூர்த்தி ஆனவர்களும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தோல்வி அடைந்தவர்களாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட நற்பண்புகள் கொண்ட தன்னலம் கருதாத ...

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமத்தில் 65 சென்ட் நிலம் 10 ஏக்கர் நிலமும் குடும்ப சொத்து உள்ளது. இதுகுறித்து வி. சகிலா ராகவன் தெரு பகுதியில் வசிப்பதாகவும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை பணிவோடு சந்தித்து மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஐயாவை பார்க்க வந்துள்ளேன் . நான் ஏமார்ந்து போய் ...

வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்….   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மோகன் குமார் @ மொக்கை மோகன் (19) மீது மேட்டுப்பாளையம் ...

தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது…. கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் அடி, தடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் அமுக்க மணி @ மணிகண்டன் (36) என்பவரை காவல் துறையினர் கைது செய்து ...

சென்னை: தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும், வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ...

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளிய செல்லவே பயப்படுகின்றனர். அந்த அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது.தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ...

ஈரோடு: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 14 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதிகளில் ரகசியக் கூட்டங்களை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடம்பூர் மலைப் பகுதியை அடுத்த சின்னசாலட்டி கிராமத்தில் வசிக்கும்ஆடு விற்பனைத் தரகர் குப்புசாமியிடம்(65) என்ஐஏ அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன் விசாரணை ...