திருச்சியில் பணி நேரத்தில் மது அருந்தியபடி நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வந்த பெண்களை அவதூறாக பேசியதாக ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து ...
திருச்சியை சேர்ந்தவள் அந்த 14 வயது சிறுமி. திருச்சியிலேயே பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 19ம் தேதி சிறுமியை பெற்றோர் ஏதோ திட்டிவிட்டார்களாம். உடனே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். முதலில், திருச்சி அருகே உள்ள கல்லணைக்கு பஸ் ஏறி இருக்கிறாள். ஆனால், ராத்திரி நேரமாகிவிட்டதால், அங்கிருந்து இன்னொரு பஸ் ...
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் கணபதி நகரில் மது போதையில் 3 ரவுடிகள் கைகளில் கத்தியை வைத்துக் கொண்டு நாங்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரவுடிகள் எங்களைப் பார்த்து தான் மிகப்பெரிய ரவுடிகளும் கொலைகாரர்களும் தலைத் தெறிக்க ஓடுவார்கள் .அருகில் இருந்த பொதுமக்களை கத்தியால் தாக்கி வருவதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிரடி போலீஸ் ...
சென்னையை அடுத்த மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் புதிய வசந்தபவனுக்கு எதிரே உள்ள காந்தி ரோடு என்ற இடத்தில் பச்சை நிற போர்வையால் போர்த்தி ஒரு மனித உடல் கிடைப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து தலை இல்லாத உடலை மீட்டு தலை இல்லாத இறந்த நபர் யார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனைமரத்துபாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 38) இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில் கடந்த 23ஆம் தேதி கருப்பசாமி திடீரென்று விஷ மாத்திரைகளை தின்றுவீட்டின் மொட்டை மாடியில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர்எழுதி வைத்திருந்த கடிதத்தில் ...
கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் முதல் மலையில் மூச்சுத் திணறி மரணம் – இந்த ஆண்டு 9 பேர் உயிரிழப்பு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ...
கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த பெண் பல் மருத்துவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ பற்ற கணவர் கைது!!! கோவை அம்மன் குளம் பகுதியில் வசித்து வருபவர் இன்பராஜ் என்பவரின் மகள் பிருந்தா (30). தனியார் மருத்துவமனையில பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் மகன் செல்வகுமாரன் ...
12 அடியாக சரிந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம்: குறைக்கப்பட்ட குடிநீர் எடுக்கும் அளவு கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிறுவாணி அணை முக்கிய பங்கு வைக்கிறது. இந்த அணையானது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் நடுவே அமைந்து உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தமிழக எல்லையில் ...
டார்ஜிலிங் சென்ற குடும்பம்: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 41 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை!!! கோவை ராமநாதபுரம் சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மன்மதன் (54). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுராதா(52) தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு ...
நாய்க்கு சாப்பாடு போட்டால் திருட்டு பட்டம் கட்டுவோம் : பெண்ணை மிரட்டிய அப்பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் – காவல் நிலையத்தில் புகார்….! கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் மற்றும் செந்தில் குமார் தம்பதியினர். ஜெனிபர் வீட்டு வேலை செய்து வருகிறார். அதே போல அவரது கணவர் செந்தில் குமார் கட்டுமான பணி செய்து வருகிறார். ...