கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மதுக்கரையில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் உயர் காவல் அதிகாரிகள் ,பெண் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காவல் ...
கோவை : தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம் வயநாடு மற்றும் நீலகிரி மாவட்ட பகுதியில் சுற்றி திரிந்தவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சோமன் (வயது 40) இவரை தமிழ்நாடு கேரளா எல்லையில் கேரளா போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.. இவர் மீது தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் 66 வழக்குகள் உள்ளது. இவரை ...
கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள போளுவாம்பட்டி வனச்சரகம், நரசிபுரம் பிரிவில் விராலியூர் பெருமாள் கோவில் அருகே கோவிலுக்கு செல்வதற்கு நடந்து சென்ற பூசாரி பாஸ்கரன் (வயது 55) என்பவரை ஒற்றை யானை தாக்கியது. இதில் அவரது 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது. அவரை வனத்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ...
கோவை ராம் நகர், சரோஜினி வீதியை சேர்ந்தவர் முஷ்ரதுல்லா.இவரது மனைவி செரின் ( வயது 32) இவர் கடந்த 11 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்கு சென்று விட்டனர். நேற்று திரும்பி வந்தனர் . உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் பணம் ரூ92 ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் டாக்டர் வித்யா (வயது 55) இவர் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று தனது மருத்துவமனைக்கு செல்வதற்காக சோமனூர் – ஆத்துப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் டாக்டர் வித்யாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் ...
கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி ,ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பிரசாத் . இவரது மகள் ராதிகா (வயது 29) பெங்களூரூவில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் டினோ லினிகர் (வயது 29)என்பவருக்கும் 27- 12 – 23 அன்று திருமணம் நடந்தது.திருமணத்தின் போது நகை , பணம் வரதட்சணையாக கொடுத்தனர் . இந்த ...
கோவை பீளமேடு அருகில் உள்ள நேரு நகர் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 68) தொழிலதிபர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இளைய மகள் அமெரிக்காவில் இருந்து வருகிறார். மூத்த மகள் அபிநயா (வயது 35 )தந்தையின் வீட்டின் அருகில் வசித்து வந்தார். இவரது கணவர் சென்னையில் தொழில் ...
கோவையில் டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது .குறிப்பாக வயதான பெண்கள் முதியோர்களை குறிவைத்து இந்த சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு மாங்காடு ஜங்ஷனில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம ஆசாமி வேகமாக வந்து கொண்டிருந்தான். அவனை மடக்கி பிடித்த போலீசார் யார் என மிரட்டல் பானியில் ...
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக சாலையில் உள்ள திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நினைவு ஸ்தோபையில் நேற்று மேஜர் சரவணன் உள்ளிட்ட கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் விஜயகுமார் நிர்வாக கமாண்டர் கர்ணன் சிஎம் சாரதி தமிழ்நாடு பட்டாலியன் ...













