கோவை : கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது 27) தொழில் அதிபர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்று தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கேரளா நோக்கி காரில் சென்றார். அவர் கோவை மதுக்கரை அருகே எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் பாலத்துறை ...

கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களிலும் கள்ள சந்தையில் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் கோவைப்புதூர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ...

கோவை இடையர்பாளையம் தேவாங்க நகரை சேர்ந்தவர் பாலச்சந்திரன். அவரது மகன் சரவணன் ( வயது 35) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு -நாராயண குரு ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் . அவர் ...

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சினேகா ( வயது 20) பி. எஸ் சி . மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். இதை அதே பகுதியில் வசிக்கும் அஜ்மல் என்பவர் எட்டிப் பார்த்தாராம். இதை கவனித்த மாணவி அதிர்ச்சி அடைந்து ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகம்மது சகாபுதீன் ( வயது 50 ரஇவர் தற்போது பாலக்காடு மாவட்டம் புதுச்சேரி, சக்தி நகரில் வசித்து வருகிறார் .கஞ்சா கடத்தல் வழக்கில் இவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இவர்தொடர்ந்து இவர் கஞ்சா கடத்தல் வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் ...

ஆவடி காவல் ஆணையரகம் மத்திய ற் குற்ற பிரிவு நி ல பிரச்சனை தீர்வு பிரிவில் தெய்வ ஜோதி கொடுத்த பு கா ரில 1990 ஆம் வருடம் அம்பத்தூர் தாலுகா புத்தகரம் பகுதியில் 2580 சதுர அடி கொண்ட வீட்டு மனை யை பாக்கியம் மற்றும் பொது அதிகாரம் பெற்ற முகவர்கள் முருகேசன் மற்றும் ...

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 150 பவுன் தங்க நகைகள், லட்சக்கணக்கில் ரொக்கம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரத்தில் உள்ள வீட்டில் 56 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து ...

யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. மன அழுத்தம், நீரிழிவை தவிர்ப்பது, உடல் ஆரோக்கியம் , உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைப்பது , நுரையீரல் பிரச்சனைகள், அல்சர் பிரச்சனைகள் , மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் யோகாசனம் செய்வதால் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ...

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து ...

சென்னை: தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சபைக்கு வர அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததனால் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வர அனுமதி கொடுத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட பிறகு ...