​ஆர்.எஸ்.புரம் வங்கிக் கிளையிலிருந்து வந்த மிரட்டல்; மேட்டுப்பாளையம் தொழிலதிபர் வீட்டிற்குச் சென்று அநாகரிகமாகப் பேசிய ‘ரவுடி’ கும்பல் – பொதுமக்கள் பீதி ​ தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் வசூல் வேட்டை மீண்டும் ‘ரவுடியிசம்’ பாதையில் திரும்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிமித்தமாகவும், ...