மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது

 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது

டெல்லி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சிவசங்கர் பாபாவை டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்ட் டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபா போலீசாரிடம் சிக்கியுள்ளார். காசியாபாத்தில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை போலீஸ் கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர்.

News Express Tamil

Related post