எம்.எல்.ஏ வின் பெயரை கெடுக்கும் ஆளுங்கட்சி நிருபர்: ஏ. பி.ஆர்.ஓ உடன் சேர்ந்து அரசு விழாக்களில் மற்ற நிருபர்களுக்கு தடை

 எம்.எல்.ஏ  வின் பெயரை கெடுக்கும் ஆளுங்கட்சி நிருபர்: ஏ. பி.ஆர்.ஓ உடன் சேர்ந்து அரசு விழாக்களில் மற்ற நிருபர்களுக்கு தடை

கொரோனா காலகட்டத்தில் எம் எல் ஏ இரவு பகலாக கலை பணியாற்றுகிறார். அவற்றைப் பயன்படுத்தி எங்கு சென்றாலும் மாவட்டம் முழுவதும் ஆளுங்கட்சி நிருபர் நான்கு பேர் ஐந்து பேரைக் கூட்டிக் கொண்டு சென்று நிகழ்ச்சி நடத்து பவர்களிடம் நான் எம் எல் ஏ கூட இருக்கிறேன் எம் எல் ஏ நான் என்ன சொன்னாலும் கேட்பார் நாங்கள் ஆளும்கட்சி பேப்பர் அதனால் எனக்கு மற்ற நிருபர்கள் போல் இல்லாமல் தனியாகக் கவனிக்க வேண்டும் என்று சொல்லி பல நபர்களிடம் சன்மானம் பெற்று வந்து கொண்டிருப்பதால் கட்சி நிர் வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது பிறகு எம் எல் ஏ செல்வராஜ் அவர்களுக்கு தெரியாமல் அவர் பெயரை கெடுக்கும் வகையில் திருப்பூரில் நடந்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் திருப்பூரில் மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஏ பி ஆர் ஓ சதீஷ் குமார் இரண்டு பேரும் சேர்ந்து திருப்பூரில் உள்ள நிருபர்களை அரசு விழா விழாக்களுக்கு வரவிடாமல் இருப்பதற்காக தகவல் சொல்வதில்லை இதனால் பல பிரச்சனைகள் நிருபர்களுக்கு இடையே ஏற்படுகிறது செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு பே சாமிநாதன் அவர்கள் அரசு விழாக்களில் வரும்போது தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்ட ஆளுங்கட்சி நிருபர் செய்தி எடுக்கும் நபர்களை மிரட்டுவதும் செய்தியாளர்கள் செய்தி எடுப்பதை தடங்கள் செய்வது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் திருப்பூரில் எம் எல் ஏ செல்வராஜ் அவர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது நிருபர்களை தட்டி கழிப்பது இதுபோன்ற செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ அல்லது ஆளுங்கட்சி பேப்பர் எடிட்டர் இவர்கள் இவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா ?

News Express Tamil

Related post