மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
பிரசவித்த பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் கோவை அரசு ஆஸ்பத் திரி மற்றும் நஞ்சப்ப ரோடு மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அனைத்து சுகாதார நிலையங்களிலும் குழந்தை பெற்ற பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.இதில் பிரசவித்த பெண்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சிலர் கைக்குழந்தையுடன் வந்து இருந்தனர்.இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவதுமருத்துவத்துறை அனுமதி அளித்ததன் அடிப்படையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் […]Read More