கோவை அருகே உள்ள வேடப்பட்டி குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 34) இவர் ஆர். எஸ். புரம் .பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் உடையவர் . இவர்கள் கடந்த 27ஆம் தேதி ஆர் எஸ் புரம் லாலி ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேற்குத் தொடர் மலைப் பகுதியான தமிழக கேரளா எல்லையில் உள்ள ஆனைகட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளனர். அப்பொழுது அவரது நான்கு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக சுமார் மூன்று அடி நீளம் கொண்ட பறக்கும் பாம்பு சிக்கிக் கொண்டது. அதனை வாகனத்தை சுத்தம் செய்யும் போது பார்த்து உள்ளார். ...

கோவை ஆர். எஸ் .புரம். மேற்கு பொன்னுரங்கம் வீதியை சேர்ந்தவர் தர்ஷந்த் ஜெயின், இவரது மகன்.பியூஸ் ஜெயந்த் (வயது 35) இவர் ஆர் எஸ் புரம் சீனிவாச ராகவ வீதியில் பிரசாந்த் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையில் நகை தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ...

கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார். இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையை பார்க்கவே கோவிலுக்கு ...

கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஷன் குமார் ( வயது 21) இவர் நெகமம் அருகே உள்ள ‘ அக்ரி புட் ‘தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 2 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று செல்போனில் பேசி தனது காதலியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாராம். பின்னர் அவர் அந்த நிறுவனத்தில் உள்ள வேப்பமரத்தில் ...

கோவை மாவட்ட பொள்ளாச்சி பக்கம் உள்ள புளியம்பட்டி எம்.ஜி.ஆர். காலனி சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி நாச்சியம்மாள்( வயது 62) இவர் நேற்று பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் நடந்து சென்றார். புளியம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே புதூர, சாரதா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 59) அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு டியூசனுக்கு சென்ற தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஜெயா நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே வந்தபோது இரு ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, ஜங்கமா நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். அவரது மகன் ரேவந்த் கிருஷ்ணா ( வயது 27) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது காரை கோவை ஆவராம்பாளாயம் ரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரி முன் நிறுத்திவிட்டு அங்குள்ள பேக்கிரிக்கு டீ சாப்பிட சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது அவரது ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்தது. காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்கொலை தாக்குதல் என காவல் துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா ...

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தமிழக அரசின் பதிவுத் துறையில் கரூர் மாவட்டம் பதிவாளராக பணியாற்றியவர் மருதாச்சலம். இவர் பணியில் இருந்த போது வருமானத்துக்கு பொருந்தாத சொத்து ...