வீட்டிற்குள் அடைத்து வைத்து 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : தந்தை போன்று பழகிய நபர் வெறிச் செயல்

 வீட்டிற்குள் அடைத்து வைத்து   15 வயது சிறுமி          பாலியல் வன்கொடுமை : தந்தை போன்று பழகிய நபர்  வெறிச் செயல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கடந்த 18ஆம் தேதியன்று கீழ்ப்பாக்கம் தாமோதரன் மூர்த்தி நகரிலுள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்பியிருக்கிறார் தந்தை.

வேலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்றதும், அந்த வீட்டில் சென்று விசாரித்தபோது சிறுமி வேலைக்கு வரவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் பதறிப்போன தந்தை 19ஆம் தேதி அன்று கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்றைக்கு திடீரென்று சிறுமி திரும்பி வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் யாரிடமும் பேசாமல் பிரமை பிடித்தது போல உட்கார்ந்திருக்கிறார்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். புகாரினை அடுத்து வீட்டுக்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது தந்தை பார்த்து கொடுத்த வேலை தனக்கு பிடிக்கவில்லை. அதனால் வீட்டிற்கு திரும்பி வந்தேன். வீட்டிற்கு சென்றால் தந்தை திட்டுவாரே என்று நினைத்து எங்காவது சென்று கொஞ்ச நாள் இருக்கலாம் என்று நினைத்தேன்.

அப்போதுதான் இதற்கு முன்பு குடியிருந்த நுங்கம்பாக்கம் பகுதி வீட்டுக்கு அருகே இருந்த புருஷோத்தமன் என்பவரின் வீட்டிற்கு சென்றேன். அவர் என்னிடம் தந்தை மாதிரி பழகி வந்தார். அந்த நம்பிக்கையில் அவரின் வீட்டிற்கு சென்றேன்.

புருஷோத்தமனிடம் அப்பா வெளியூர் போய் இருக்கிறார். அதனால் தனிமையில் இருக்க பயமாக இருக்கிறது அதனால் இரண்டு நாட்கள் இங்கேயே தங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன். அதற்கு என்ன தாராளமாக தங்கி கொள்ளலாம் என்று சொன்னார் புருசோத்தமன். ஆனால் என்னை வீட்டிற்குள் அடைத்து வைத்து கதவை பூட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இரண்டு நாட்கள் அவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததது அதுமட்டுமல்லாது அவரது நண்பர்கள் தேனாம்பேட்டை விக்னேஷ், கிரீம்ஸ் சாலை அருண்குமார் இருவரையும் போலீசார் வரவழைத் விசாரணை செய்து வருகின்றனர்

News Express Tamil

Related post