கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று இரவு நடத்திய வாகன சோதனையில் மைசூரில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கடத்தி வரப்பட்ட 1000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 4 லட்சம் இருக்கும். இதை கடத்தி வந்த இப்ராகிம் என்பவர் கைது செய்யப்பட்டார்